First
அதிர்ச்சி செய்தி:
மருதுபாண்டியர்கள் வாரிசுதார் குடும்பத்தை சேர்ந்தவரும் காவல்துறையில் பணிபுரிந்த அன்புத் தம்பி கருப்பசாமி முருகன் அவர்கள் சாலை விபத்தில் இறந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றோம்.
அருமையான சமுதாய உணர்வாளர் .அகமுடையார் சமுதாயத்தில்
ஆயிரக்கணக்கானோர் அரசு பணியில் பெரும் பெரும் பதவியில் இருந்தாலும் பணி ஓய்வு பெறும் வரை சமுதாயத்திற்கு எதுவும் செய்யாமல் ஒய்வு பெற்ற பிறகு சமுதாயத்தை பார்த்து கதை அளப்பதையும் முதலை கண்ணீர் வடிப்பதையும் பார்த்துள்ளேன்.
ஆனால் தம்பி கருப்பசாமி எளிமையான அரசு வேலையில் இருந்தபோதும்
அகமுடையார் மாணவ மாணவியர்களுக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் மருதிருவர் கல்வி மையம் காரியாபட்டியில் செயல்பட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டவர் .
காரியாபட்டி மருதிருவர் கல்வி மையத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
காவல்துறை பணிக்கு திருமங்கலம் வரும் போதெல்லாம் என்னை சந்தித்து பேசுவார்.
1 மாதம் முன்பு விருதுநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபொது எதிரில் பைக்கில் வந்தார் எதையெட்சையாக சந்தித்தோம். பேசினோம்.ஆனால் இப்படி ஒரு பிரிவை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! தம்பிக்கு வீரவணக்கம். நடுகல்லாய் குலதெய்வமாய் அவர் இருந்து சமுதாயத்திற்கு வழிகாட்டுவார் என்று அவர் மறைந்த இந்த மகாசிவராத்திரி நாளில் இறைவனை வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி
ஆன்மா இறைவனடியில் அமைதி கொள்ளட்டும்..
We are extremely sorry for the family members Hope the soul rest in peace God bless 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்கள்…
ஆழ்ந்த அனுதாபங்கள் இரங்கல் தம்பி
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
Rip
தம்பி சமூக விழிப்புணர்வு ஏற்பட உழைத்த இளைஞர்களில் ஓர் தீவீர எழுச்சி நாயகனாக வளம் வந்தாய்
உன்னை அமைதிப்படுத்த சாந்தப்படுத்த
கடுமையாக சொற்போர் நடக்கும் இளைஞர்களே முதலில் எந்த வேலையையும் தேடுங்கள் பொருளாதார பிரச்சனை தீரும் சமூகத்தின் இளைஞர்கள் பலரை உன்னைப் போல் உருக்கு என்போம்
பொறியியல் படித்து காவல்துறை சென்று சாதனை பலபடைத்தாய் செய்திகேட்டு இன்னும் நம்ப முடியவில்லை
விமலுக்கு அடுத்து உன்னை இழந்தோம்
கண்ணீரை காணிக்கை செலுத்தி வணங்கும் அண்ணன்
🙏😭🙏
ஆழ்ந்த இறங்கல் தம்பி யின்
ஆன்மாஎல்லாம்வாள்ளா
இறைவன் நிழலில் இலைப்பாறா
ஆண்டாவானைவேண்டுகிறேன்
REST IN PEACE
RIP
Veera vanakam