முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகமுடையார் விழுப்புணர்வு நூல் பிரிண்ட் செய்வதற்கு ஆத…

முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகமுடையார் விழுப்புணர்வு நூல் பிரிண்ட் செய்வதற்கு ஆத…
Spread the love

முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகமுடையார் விழுப்புணர்வு நூல் பிரிண்ட் செய்வதற்கு ஆதரவு இல்லை. இம்முயற்சிக்கு சகோதரர் இரத்தினவேல் சரவண பாண்டியன் அவர்கள் மட்டுமே (ரூ1000) நிதி அளித்துள்ளார்.

ஒரு நூல் பிரிண்ட் செய்ய குறைந்தது ரூ50 செலவு என்றால் கூட கிடைத்த தொகையில் 20 நூல்கள் மட்டுமே பிரிண்ட் செய்ய முடியும்.

நாளை வரை பார்போம் வேறு ஏதும் நன்கொடை கிடைக்காவிட்டால் இம்முயற்சியை கைவிட்டு நன்கொடை வழங்கிய அவருக்கு நாளை மாலை அவரது பணம் திருப்பி அனுப்பப்படும்.

அகமுடையாருக்கான தனிப்பட்ட திருமண தகவல் மைய முயற்சியான அகமுடையார்மேட்ரியின் போதும் இதுவே நடந்தது .
பின்னர் நாமே கடன் வாங்கி செலவு செய்து அகமுடையார்மேட்ரியை உருவாக்கினோம்.

நம்முடைய கடும் வேலைப்பளுவுக்கு நடுவிலும்
அகமுடையார் ஒற்றுமை தளம்,அப்ளிகேசன், அகமுடையார்சங்கம் தளம்,அகமுடையார்மேட்ரி தளம்
என்னவென்னவோ முயற்சி செய்துள்ளோம் . பார்ப்போம்!

அப்டேட்: பதிவிட்ட பிறகு நமது முயற்சிக்கு சிதம்பரத்தில் இருந்து சமுதாய உணர்வாளர் அண்ணன் திரு.அருள் அகமுடையார் அவர்கள் ரூ1000 பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு நமது நன்றிகளும் வாழ்த்துக்களும்!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. இந்த முயற்சிக்கு சிதம்பரத்தில் இருந்து சமுதாய உணர்வாளர் அண்ணன் திரு.அருள் அகமுடையார் அவர்கள் ரூ1000 பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு நமது நன்றிகளும் வாழ்த்துக்களும்!

  2. Anna avasara padavendam 7to 10 date varai salary poduvanga illa massage paarkkamal irunthalum iruppargal anna konjam poruthitunthu paarkkalam anna

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo