First
மன்னார்குடி
மாமன்னர் மருது பாண்டியர் திருமண மண்டபதில்
திருமண பந்தத்தில் இணையும் மருது சேனை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்,
அகமுடையார் வரலாற்று மீட்பு குழுவின் நாயகன் அருமை அண்ணன் மருது திரு.பிரசன்னா அவர்களை வாழ்த்தி மகிழ்வித்த தருணம்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
மாவட்ட நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வகள் மற்றும்
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
@highlight
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
#மன்னார்குடி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்