கத்தியின்றி ரத்தமின்றி ஓர் புரட்சி- நாம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற AgamudayarSangam.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்!
——————
அன்பிற்கினிய அகமுடையார்களே!
நீங்கள் ஒவ்வொருவரும்
AgamudayarSangam.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து பேஸ்புக் போல தினமும் பயன்படுத்தி பதிவிடுங்கள்!
நாங்கள் தினமும் வேலைவாய்ப்பு, வணிகம், கல்வி செய்திகளை இத்தளத்தில் பதிவிட்டு வருகிறோம். இந்த தகவல்களை சரியாக பயன்படுத்திக்கொண்டாலே வேலைவாய்ப்பு, வணிகம், கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டிலேயே நம்பர் 1 சாதியாக நாம் மாறுவோம்
அதுமட்டுமல்ல சிவகங்கையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலைவைக்க சொல்லி பல காலமாக வலியுறுத்தி வந்துள்ளோம்!
ஆனால் இந்த கோரிக்கை மட்டுமல்ல நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் நமது தளத்தின் வழியாக மிக எளிதாக சாதித்து காட்ட முடியும்! வெற்றுக் கூச்சல் அல்ல !
நம்புவதற்கு இது கடினமானதும் அல்ல! டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி தான் ஆட்சியை பிடித்துள்ளனர்.
20 வருடங்களுக்கும் மேலான டிஜிட்டல் மார்கெட்டிங் அனுபவத்தின் வாயிலாகவும் 25 வருடங்களுக்கும் மேலாக சமுதாயத்தை கூர்ந்து கவனித்து வருகிற அனுபவத்தை கொண்டும் இதை திட்டவட்டமாக கூறுகின்றேன்.
ஆம்! பேஸ்புக் என்பது எல்லோருக்கும் தெரிந்த ,எல்லோரும் பயன்படுத்தும் வெற்றிகரமான டிஜிட்டல் மாடல்!
பேஸ்புக் எல்லோரையும் இணைத்தாலும் சமுதாய ரீதியாக பார்த்தால் பேஸ்புக் எனும் பெரும் கூட்டத்தில் நமது குரல் மிகவும் பலவீனமாக ஒலிக்கிறது
AgamudayarSangam.com நமக்கான பேஸ்புக் ,நமக்கான டிஜிட்டல் மீடியம்! இதில் இணைந்து கொண்டு உங்கள் அன்றாட வேலைகளை, பிசினஸ் தகவல்களை பதிவிடுங்கள்! ஒருவருக்கொருவர் நட்பை தாண்டி உறவுகளாய் அறிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி பலன் பெறுங்கள்!
வேலைவாய்ப்பு செய்திகளை படியுங்கள்! வேலைவாய்ப்பு பெறுங்கள்!
கல்வி செய்திகளை படியுங்கள்!சிறந்த கல்வி துறையை தேர்ந்தெடுங்கள்!
வணிக செய்திகளை பாருங்கள்! வணிகத்தை எப்படி தொடங்குவது ? வணிகத்தை மேம்படுத்துவது என்றும் அறிந்து கொள்ளுங்கள்!
இதையெல்லாம் தாண்டி நாம் ஒற்றுமையடைவோம்!
அப்போது நாம் ஒவ்வொரு சிறு கோரிக்கைக்காகவும் நாம் பல வருடங்கள் எல்லாம் கோரிக்கை வைக்க தேவையில்லை!
நம் தளத்தின் வழியாக நாம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றும்! அந்த அளவிற்கு அசுர பலம் மிக்கதாக நம் தளம் இருக்கும்!
நாம் நினைத்திருந்தால் எந்த செலவும் இல்லாமல் வாட்ஸ்அப் குருப் ,பேஸ்புக் குருப் உருவாக்கி எல்லோரையும் மிக எளிதாக இணைத்திருக்கலாம்.
ஆனால் நாம் ஒன்றுபட நமக்குள் ஒற்றுமைப்பட்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவே பேஸ்புக் போன்ற தனி தளத்தை உருவாக்கியுள்ளோம்!
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்தம் ஒன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்! -நாமக்கல் கவிஞர்
ஆம் இது ! டிஜிட்டல் புரட்சி!
ரிஜிஸ்டர் செய்துவிட்டீர்களா!
https://agamudayarsangam.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்