#உயிர்காக்க உதவுங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அகமுடையார் இன…

Spread the love

#உயிர்காக்க உதவுங்கள் 🙏🙏

இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அகமுடையார் இனத்தின் திரு மணிகண்டன் அவர்களின் திருமகள் கார்த்திகா நாச்சியார் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக 500000 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது..

அந்த குழந்தையின் முழு மருத்துவ குறிப்பேடு மற்றும் Account சம்பந்தமான தகவல்களையும் அனுப்பட்டு உள்ளது

மனிதநேய உள்ள அனைத்து உறவுகளும் குழந்தை உயிர்காக்க உதவுங்கள்🙏🙏

இவருக்கு இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தை உள்ள ஸ்கேனர் கோடை ஸ்கேன் செய்து

நீங்கள் அனுப்பும் பணம் மருத்துவமனை கார்த்திகா அவர்களின் பில் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்

இவரது விடயத்தை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்.
உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் பணம் பெற இதே லிங்கை அல்லது பதிவில் உள்ள படத்தை சேர் செய்யவும்!

http://impactguru.com/s/rLUQdm

தகவல் உதவி: மோ.இராஜசேகர்(எ) திலீப் அகமுடையார்,பொதுச்செயலாளர்,மருதுவம்சம்

Spine surgery Has The Potential To Save My Daughter’s Life!

Manikandaprabu B wants to raise funds for his daughter Karthika Sri to undergo Spine surgery. Your donation can guide them to reach their fund goals. Please help.

This fundraiser will receive 10% matching donation* from Impact Guru for every donation received.

Read More: http://impactguru.com/s/wwNMmB

Donate Here: http://impactguru.com/s/rLUQdm
————————————-
UPI Handle:
assist.karthika22@icici


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo