அகமுடையாருக்கு மட்டுமான பேஸ்புக் போல ஓர் சோசியல் தளம்
AgamudayaSangam.com என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே!
AgamudayaSangam.com தளத்திற்கு வெப்சைட் மட்டுமல்ல மொபல் அப்ளிகேசனும் உள்ளது. ஆகவே இந்த அப்ளிகேசனை உங்கள் மொபலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் மிகவும் எளிதாக லாக் இன் செய்து தகவல்களை பார்க்கவும்,பதிவிடவும் முடியும்.
அது எப்படி என்பதை விளக்கும் பதிவே இது.
அகமுடையார்சங்கம் அப்ளிகேசனை டவுன்லோட் செய்வது எப்படி? (பட விளக்கத்திற்கு வீடியோவை பார்க்கவும்)
1) வெப்சைட் லோட் ஆனவுடன் உங்கள் குரோம் ப்ரவுசரில் மூன்று புள்ளிகள் இடத்தை கிளிக் செய்யவும்( பார்க்க படம்)
2) பின்னர் Install App பட்டனை கிளிக் செய்யவும்
3) இப்போது அப்ளிகேசன் படம் தோன்றும் அதில் உள்ள Install பட்டனை கிளிக் செய்யவும்.
4) இப்போது அப்ளிகேசன் மொபலில் இன்ஸ்டால் ஆக தொடங்கும்.
5) சில வினாடிகளில் இன்ஸ்டால் ஆகி உங்கள் மொபலில் Agamudayar Sangam என்ற ஐகான் உருவாகி இருக்கும் அதை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் அப்ளிகேசனில் லாக் இன் செய்து தகவல்களை பார்க்கலாம்,பதிவிடலாம்.
அகமுடையார்சங்கம் தளத்தை உங்கள் கம்யூட்டர்(லேப்டாப்பில்) பார்ப்பதற்கு வின்டோஸ் அப்ளிகேசனும் உள்ளது.அடுத்த பதிவில் கம்யூட்டர் அல்லது லேட்பாப்பில் எப்படி அப்ளிகேசன் இன்ஸ்டால் செய்வது என்பதை விளக்குகிறோம்.
இன்ஸ்டால் செய்தவர்கள் கமேண்ட் செய்யவும்! நன்றி!