ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில், 22.01.2024 அன்று, காலை : 09.00 மணி முதல் 10.3…

Spread the love
0
(0)

First
ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில், 22.01.2024 அன்று, காலை : 09.00 மணி முதல் 10.30 மணியளவில்,

சித்தூர் – வேலூர் சாலை, Reliance MART Super Store எதிர்புறம், GANGINENI LAKE கரையில்,

மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு பூங்கா அமைப்பிற்கான துவக்கப் பணி உயர்திரு T.G.புல்லட் சுரேஷ் அவர்களின் பெருமுயற்சியில் விழா இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில், சித்தூர் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு ஆரணி ஸ்ரீனிவாசுலு MLA அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் இராமசாமி சேர்வை அவர்கள், சித்தூர் மேயர் அமுதா அவர்கள், சித்தூர் மாநகராட்சி கமிஷ்னர் அருணா அவர்கள், சித்தூர் நகர்புற வளர்ச்சித்துறை சேர்மன் புருசோத்தம ரெட்டி, விவசாய மார்க்கெட் கமிட்டித் தலைவர் ராகுல் ரெட்டி, முதலியார் சங்க பொதுச்செயலாளர் இராஜசேகர் முதலியார், முதலியார் நல வாரிய உறுப்பினர்கள் குணசேகரன், சுகுணாம்பாள், ஜெகதீஷ், பாலகிருஷ்ணா, முருகப்பா,
மாநகராட்சி உறுப்பினர்கள் முரளி, அலி, குட்டி ராயல், லட்சுமணன், ஏ.கே.இரவி, ஹேமு, ஹரினி ரெட்டி, டிம்மு, கிரண் ராயல், தேவர் சங்கத் தலைவர் ஈஸ்வர், செங்குந்தர் சங்கத் தலைவர் ஸ்டோர் சிவா, முதலியார் சங்க பொருளாளர் சிவா முதலியார், பாம்பே சுந்தரம், சோ.பாலமுருகன் அகமுடையார், செந்தில்நாதன் புகழ், வழக்கறிஞர் தனஞ்செயன், இமயன், வாலாஜா திரு, திருத்தணி நந்தக்குமார், ஆகாரம் தினகரன், ஆரணி இராஜேஷ் மற்றும் அகம் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். விழா இனிதே நிறைவுற்றது.

ఆంధ్ర రాష్ట్రంలోని చిత్తూరులో, 22.01.2024న, ఉదయం: 09.00 నుండి 10.30 వరకు, చిత్తూరు – వెల్లూరు రోడ్, రిలయన్స్ మార్ట్ సూపర్ స్టోర్ ఎదురుగా, గంగినేని చెరువు వద్ద, మరుదుపాండియార్స్ మెమోరియల్ పార్క్‌ ప్రధాన పూజ, శ్రీ టి.జి.బుల్లెట్ సురేష్ గారి కృషితో ఈ వేడుక ఘనంగా జరిగింది. ఈ కార్యక్రమంలో చిత్తూరు శాసన సభ సభ్యులు, గౌరవనీయులు శ్రీ ఆరణి శ్రీనివాసులు MLA, మరియు మామన్నన్ మరుదుపాండియార్స్ వారసులు రామసామి గారు, చిత్తూరు మేయర్ అముదా గారు, చిత్తూరు కార్పొరేషన్ కమిషనర్ అరుణా గారు, చిత్తూరు అర్బన్ డెవలప్‌మెంట్ చైర్మన్ పురుషోత్తమ రెడ్డి గారు, వ్యవసాయ మార్కెట్ కమిటీ చైర్మన్ రాహుల్ రెడ్డి గారు, ముదలియార్ సంఘం ప్రధాన కార్యదర్శి రాజశేఖర్ ముదలియార్ గారు, ముదలియార్ వెల్ఫేర్ బోర్డు సభ్యులు గుణశేఖరన్, సుగుణాంబాల్, జగదీష్, బాలకృష్ణ, మురుకప్ప, మున్సిపల్ కార్పొరేషన్ సభ్యులు మురళి, అలీ, కుట్టి రాయల్, లక్ష్మణన్, ఎకె రవి, హేము, హరిణి రెడ్డి, తిమ్ము, కిరణ్ రాయల్, దేవర్ సంఘం అధ్యక్షుడు ఈశ్వర్, సెంగుందర్ సంఘం అధ్యక్షుడు స్టోర్ శివ, ముదలియార్ సంఘం కోశాధికారి శివ ముదలియార్, బాంబే సుందరం, సో.బాలమురుగన్ అగముడియార్, సెంథిల్నాథన్ పుగల్, న్యాయవాది ధనంజెయన్, ఇమయన్, వాలాజ తిరు, తిరుత్తణి నందకుమార్, ఆగారం దినకరన్, ఆరణి రాజేష్ మరియు పలువురు పాల్గొని కార్యక్రమాని విజయవంతం చేశారు. వేడుక ఘనంగా ముగిసింది.இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?