First
வரலாறு
மதுராந்தகத்தாருக்கு பிறகு ஒருங்கினைந்த செங்கை மாவட்டத்தை கட்டி ஆண்ட முடிசூடா மன்னன் பாதுகாவளர் அண்ணன் கும்முடிப்பூண்டி கி. வேணு முதலியார் மறைந்தார்….. இவர் மாவட்ட கழக செயளாலராக இருந்த ஒருங்கினைந்த செங்கை மாவட்டத்தில் (திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்) இன்று ஏறக்குறைய 8 மாவட்ட கழக செயளாலர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் இவரால் உருவாக்கப்பட்டவர்களே….
என குறிப்பிட பட உள்ளது
#திருத்தணிஅகமுடையார்சங்கம் #திருத்தணி #அகமுடையார்
கும்முடிப்பூண்டி கி. வேணு
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்