தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வரும் அகமுடையார்மேட்ரி ஆப்
——————————————–
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் தொடர்ந்து சிறந்த முறையில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய அனைத்து சாதிகளும் தங்களுக்கென மேட்ரிமோனி நடத்தி வருகின்றன அவற்றில் சிலர் மேட்ரிமோனி வெப்சைட் நடத்துகிறார்கள் ஆனால் அகமுடையார்மேட்ரி
வெறும் மேட்ரிமோனி வெப்சைடோடு நிற்காமல் அப்ளிகேசன்(ஆப்) வசதியும் அளிக்கிறது.
ஆம் வரன்களை பார்க்க ஒவ்வொரு முறையும் ப்ரவுசர் சென்று டைப் செய்து, வெப்சைட்டை ஓப்பன் செய்து பார்க்க வேண்டியதில்லை.
மொபலில் அப்ளிகேசனை ஓப்பன் செய்து வரன்களை மிக விரைவாகவும் எளிதாகவும் பார்த்துக்கொள்ள முடியும்!
அதுமட்டுமல்ல
பிடித்த வரன்களுக்கு இன்ட்ரஸ்ட் அனுப்பும் வசதியும்
பிடித்த வரன்களை ஷார்ட்லிஸ்ட் (விருப்ப பட்டியலில்) சேர்க்கும் வசதியும்
வரன்களுக்கு மெசேஜ் செய்யும் வசதியும்
தேவையற்ற வரன்களை பிளாக் செய்யும் வசதி
உங்கள் ப்ரோபல்களை யார் பார்த்துள்ளார்கள்
புதிதாக இணைந்த வரன்கள்
போன்ற பல்வேறு வசதிகளுடன் வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை. இலவச வரன் பதிவோடு மாப்பிள்ளை வீட்டார் வரன் தகவல்களை தொலைபேசி எண்ணுடன் எடுத்துக்கொள்ளலாம்.
மணமகன் வீட்டார் ரூ100 அல்லது ரூ300 என குறைந்தபட்ச கட்டணத்தில் வரன் வீட்டார் நம்பர் எடுத்து பெண் வீட்டாரிடம் நேரடியாகவே பேசிக்கொள்ளலாம். வேறு எந்த கட்டணமும் இல்லை.
அகமுடையார் சாதியில் வரன் தேடுபவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோரில் அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் வரன் தேடினால் அவர்களுக்கு இந்த லிங்கை சேர் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் அப் ,பேஸ்புக் , டெலிகிராம் குருப்களில் இச்செய்தியை சேர் செய்திடுங்கள்! நன்றி!
குறிப்பு:
பேஸ்புக் போன்ற பொதுவெளியில் வெளியிடும் பதிவு என்பதால் மேட்ரிமோனியில் பதிந்துள்ள வரன்களின் புகைப்படங்கள் ,பெயர்கள் இப்பதிவில் உள்ள ஸ்கீர்ன்சாட்டில் மறைக்கப்பட்டுள்ளன. அப்ளிகேசனில் புகைப்படம் தெளிவாக தெரியும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்