வேலூர் தீர்த்தகிரி முருகர் கோவில் நிரந்தர ஆறங்காவல்க்குழு தலைவரும் , பெரியவர் ஐயா #வசூர்_நடராஜ_முதலியார் அவர்களின் மனைவி #N_பொன்னியம்மாள் அவர்கள் 2.10.23 அன்று மாலை இயற்கை எய்தினார்… அவரது இறுதி ஊர்வலம் இன்று 3.10.23 பலம் 12 மணியளவில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்🙏🙏🙏🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்