மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் உணர்த்திக்காட்டிய ஆங்கிலேய இராணுவ தளபதி
திரு ஜேம்ஸ் வெல்ஷ் டைரியை தமிழில் மொழி பெயர்த்த முனைவர் திரு ப.கிருட்டிணன் அவர்களுக்கு பொள்ளாச்சி
திரு மகாலிங்கம் விருது !
சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில்
திரு மகாலிங்கம் அவர்களின் பெயரில் விளங்கும் அறக்கட்டளை இவ்விருதை சான்றோர்கள் நிறைந்த சபையில்,
திரு Krishnan Palani அவர்களுக்கு வழங்கி பெருமை சேர்த்தது…
மருதரசர்களின் மாண்பை தமிழ்கூறும் நல்லுலகு இனி தமிழிலும் படித்து இன்புறட்டும்…
எதிரியாக இருந்தாலும் மருதரசர்களின் வீரவரலாற்றை அப்படியே பதிவு செய்த
திரு ஜேம்ஸ் வெல்ஷ் அவர்களை இந்த இனிய வேளையில் மருது வம்சம் நன்றியோடு நினைவுகூர்கிறது…
Agamudayar Otrumai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்