#ஆரணி_அகமுடையார்_சங்கம்🔰அகமுடையார்களுக்கு சொந்தங்களுக்கு அனைவருக்கும் வணக்கம் வருகின்ற 30.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாமன்னர் மருதுபாண்டியர்குருபூஜை விழாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருப்பதால் அனைவரும் தவறாமல் ஆரணி அகமுடையார் சங்க சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது….
தேதி: 30.09.2023
இடம்: துளுவவேளாளர் திருமண மண்டபம்
நேரம்: 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்