#5_நிமிடம்_இதை_படிக்கவும்🙏
நான் சார்ந்த #வட_மாவட்ட அகமுடையார்களுக்கு என் சிறிய அறிவுரை….வேளைக்கு வெளியூர் செல்லுங்கள் தவறில்லை… ஆனால் சொந்த மண்ணை விட்டு சென்னை போன்ற பகுதிகளில் குடியேறி அங்கும் உறவுகள் யாரும் இல்லாமல், சொந்தங்களோடு வருடம் ஓரிரு முறை மட்டுமே பார்பது போன்றவற்றை தவிர்த்து சொந்த கிராமத்திலேயே குடும்பத்தோடு வாழ பழகுங்கள்…இல்லையேல் மிக விரைவில் புறநகர்களில் அகமுடையார்கள் அழிவது நிச்சயம்… ஏன் மாற்று சமுதாயத்துகாரன் அதே கிராமத்தில் இன்று அதிகாரம், ஏன் வாழ முடியாமலா இருக்கான்… இதனால் உறவுகளை இழக்கிறோம், சுய அடையாளத்தை இழக்கிறோம்… வருங்காலத்தில் உங்களிடம் பணம் இருக்கும் ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு பக்கபலமாக, ஆதரவாக உறவுகள் இல்லாத தனித்த நபராக ஏன் உறவற்ற ஆனாதைகளாக தான் வாழ்வார்கள் நகரங்களில்…
மீண்டும் கிராமங்களுக்கு திரும்புவோம்🔰🙏🙏🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்