First
மதுரை வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,
“அகமுடையார் அரண்”
நீண்டகாலமாக, அகமுடையார் வரலாற்று ஆவணங்களை தொகுத்து வருகின்றது. தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களை பொது வெளியில் பரப்பும் நோக்கோடு நூல்களாக தொகுத்து வெளியிட முனைந்துள்ளது.
இந்த முயற்சி 70℅ சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 30% சதவீதமும் முடிவுற்றால் விரைவில் நூல் தொகுப்புகளாக வெளிவர உள்ளது.
அந்த வகையில் மதுரையில்,
1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட,
“மதுரை அகம்படியர் வாலிபர் சங்கம்”
2 ஆவது ஆண்டு பூர்த்தி விழா ((23-8-1931) புகைப்படம் தான் கீழே பதிவிட்டுள்ளேன்.
இந்த புகைப்படத்தில் நிற்பவர்கள், (இடமிருந்து)
1) …………………………….
2) …………………………….
3) A.ரெங்கராஜூ சேர்வை,
4) P.செல்லம் சேர்வை,
5) …………………………….
6) …………………………….
அமர்ந்துள்ளவர்கள் (இடமிருந்து)
1) ………………………………….
2) …………………………………..
3) K.சோமசுந்தரம், மதுரை.
4) …………………………………..
5) ……………………………………
6) K.கருப்பையா சேர்வை, மதுரை.
மேற்கண்ட புகைப்படத்தில் உள்ளவர்களில்
A.ரெங்கராஜூ சேர்வை,
P.செல்லம் சேர்வை,
K.சோமசுந்தரம்,
K.கருப்பையா சேர்வை,
இவர்களின் வாரிசுதாரர்கள் தவிர்த்து மற்ற நிர்வாகிகளின் வாரிசுதாரர்கள் விவரம் தேவை.
அவ்வாரிசுதாரர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரம் அறிந்தவர்கள் அகமுடையார் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆவணப்படுத்த தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்.
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைபேசி : 94429 38890
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்