மீள் பதிவு,
உறவுகளின் கவனத்திற்கு…..
மதுரை வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,
“அகமுடையார் அரண்”
நீண்டகாலமாக, அகமுடையார் வரலாற்று ஆவணங்களை தொகுத்து வருகின்றது. தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களை பொது வெளியில் பரப்பும் நோக்கோடு நூல்களாக தொகுத்து
இந்த முயற்சி 70℅ சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 30% சதவீதமும் முடிவுற்றால் விரைவில் நூல் தொகுப்புகளாக வெளிவர உள்ளது.
அந்த வகையில் மதுரையில்,
1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட,
“மதுரை அகம்படியர் வாலிபர் சங்கம்”
2 ஆவது ஆண்டு பூர்த்தி விழா ((23-8-1931) புகைப்படம் தான் கீழே பதிவிட்டுள்ளேன்.
இந்த புகைப்படத்தில் நிற்பவர்கள், (இடமிருந்து)
1) …………………………….
2) …………………………….
3) A.ரெங்கராஜூ சேர்வை,
4) P.செல்லம் சேர்வை,
5)… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்