Spread the love

First

Explore More Videos on Watch



இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. கடைச்சங்க காலத்துக்கு பிறகும், நீதிகட்சி தொடங்கிய இடைப்பட்ட 600-800 வருடங்களில் ஏன் பார்ப்பனர் தவிர ஏனைய சாதிமக்கள் படிக்கமுடியாமல் போனது என்று பகுத்தறிவோடு நம் சமூகம் சிந்திக்கவேண்டும்..🤔🤔

    இன்றைக்கு பிஜேபி, RSS போன்ற மதவாத, சாதியவாத அரசியல் பின்னால் நிற்பதை தவிர்க்கவேண்டும்….

    தமிழர்களாகிய நம்மை மத வேற்றுமை காட்டி பிரிக்க முடியாது என்பது நன்கு அறிந்த ஆரிய கூட்டம்…
    நம்மிடையே ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி அழுக்கு இடைசாதி பெருமை…
    அதை துருப்பாக வைத்து நம்மை சாதி பெருமை பேசவைத்து… வகைப்படுத்தி அதன் சனாதன கோட்பாடுகளை நியாயப்படுத்தி வருகிறது..
    இப்போதே தமிழனை விழிக்கவில்லை என்றால்… மீண்டும் பின்னோக்கி நம் இனம் செல்வது உறுதி.. 🙏🙏

    படி, கல்விகற்று முன்னேறு, உன் சொந்தங்களையும் சுற்றத்தையும் முன்னேற்று 💪💪💪

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?