அகமுடையார் ரத்த சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் சங்கத்தின் பல முக்கிய செயல்பா…

Spread the love

First

அகமுடையார் ரத்த சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

சங்கத்தின் பல முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகவும் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றாகவும் இருப்பது *ஆன்மீக சுற்றுலா*
இந்த வருட

*ஆன்மீக சுற்றுலா*

நாள்; *07/05/2023* ஞாயிற்றுக்கிழமை

*வண்டி 1*

இடம் :
மாத்தூர் மண்ணடி தெரு
*திரு D. யுவராஜன் அவர்களின் இல்லம்*

நேரம்; *காலை 6.00 மணிக்கு*

புறப்படும் நேரம்:

*காலை 6.30 மணிக்கு*

*வண்டி 2 & 3 :*

இடம்;
*கம்பன் நகர் பகுதியில்* உள்ள வினாயகர் கோயில்

நேரம்; *காலை 6.00 மணிக்கு*

புறப்படும் நேரம்:

*காலை 6.30மணி*

சங்கத்தின் முகநூல் குரூப் https://www.facebook.com/groups/1134530964112403/

🙏

*இப்படிக்கு*
*மாதவரம் சுற்று வட்டார அகமுடையார் கல்வி வளர்ச்சி நலச்சங்கம்*



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo