First
சங்க கால அரசர்களுக்கு பிறகு தமிழ் மண்ணில் #வேள் எனும் பட்டம் பெற்ற முதல் தமிழன் இவரே…!!!
முதல், இடை, கடை தமிழ் சங்கங்களின் அளவுக்கு பின்னர் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பால் அழியும் தருவாயில் இருந்த எம் தமிழ் மொழியை காத்து வளர்த்த பழந்தமிழ்க்குடியான அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 140-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று…!!!
அகத்தமிழனுக்கு புகழ் வணக்கம்…!!! 🚩🙏👑
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்