இந்தா வந்துட்டானுங்க அகமுடையார் க்கு ஒரு பதவி கொடுத்த உடனே வாய் வலிக்க வந்துட்டானுங்க… இதுக்கு தான்டா முக்குலமும், முதலியார் குரூப் ரெண்டுத்தையும் விட்டு அகமுடையார் தனிப்பேரினத்தை நோக்கி போகின்றோம். டெல்டா திமுக அடையாளம் ஐயா. கோ. சி. மணி அவர்கள்.. இவங்க உருட்டு புதுசா இருக்கு😂. . ,
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Correct 💯
கழகத்திற்காக இல்லை என்றால் உடனே கட்சியை விட்டு விலகுவது தான் மானஸ்தனுக்கு அழகு 😂
இப்ப புரிகிறதா உருட்டும் இரு குலத்தார்களே ஒரு அகமுடையார் க்கு பதவி கொடுத்தா மற்ற சாதிகாரணை விட இந்த இரு குலத்தார்களே பொங்கி வந்தரானுவ, இதனால் தான் அகமுடையார் பேரிணம் முக்குலத்தோர், அணைத்து முதலியார் போன்ற உதவாகரை பொய் அமைப்பில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறேன்