நமது அகமுடைய இனத்தின் பெண்மணி இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் தற்போது திருப்பூரில் வசித்து வருவபர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக எதிர்பாரத விதமாக தன் தந்தை இழுந்த நிலையில் தன் தாயின் வேலைவாய்ப்பில் தன் கஷ்ட காலத்திலும் படித்து தான் படித்த அரசு பள்ளியில் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 593 மதிப்பெண்கள் எடுத்தும் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.. அவரை வாழ்த்துவதில் மிகப்பெரிய பெருமை அடைகிறோம் 🙏🙏🙏🙏💐 பெயர்:பவானி தகப்பனார் பெயர்:பூவலிங்கம்
பள்ளி:ஜுவாபாய் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இச்செய்தியை நமது பார்வைக்கு அனுப்பியவர் : திரு.இராஜசேகர் அகமுடையார்,
மாநில இளைஞர் அணி செயலாளர் ,தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்
தொடர்புக்கு:9943865678
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்