First
பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து இன்று சோழ ராஜ்ஜியத்தின் விதை யார் என்பது வரை நம் ஆராய்ச்சி சென்றுள்ளது
28 வருடங்களுக்கு மேலான வரலாற்று வாசிப்பு அனுபவம் மூலமாகவும்.
கல்வெட்டுக்களை நுட்பமாகவும்,தொடர்ந்து ஆய்வு செய்யும் போது வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மைகளை அறிய முடிகின்றது.
சோழர்கள் இன்றைய அகமுடையார் இனத்தவர்கள் என்பதை உறுதி செய்ய தொடர்ந்து ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே வருகின்றன.
கல்வெட்டுக்களை மட்டுமே இதுவரை ஆராய்ந்திருக்கிறோம்.
இலக்கியம்,நாணயங்கள் ஆராய்ச்சி சென்றால் இன்னும் அதிகம்
அதிகம் அதிகமான ஆதாரங்கள் கிடைக்கும்.
ஆனால் ஏற்கனவே பல காலம் இதை செய்துவிட்டதால் இருக்கும் ஆதாரங்களை கொண்டே காணொளி வெளியிடுவது என்று முடிவுகட்டியுள்ளோம். விரைவில்…
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் வெளியிடாத ,சோழர்கள் அகமுடையார்கள் என்பதற்கான தரவு ஏதாகிலும் உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் கமேண்ட் வழியில் பொதுவெளியில் கூறலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்