சேர்வைக்காரன் மண்டபம் 1909ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணம் ————————-…

Spread the love
First

சேர்வைக்காரன் மண்டபம் 1909ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணம்
————————————— இங்கிலாந்தை சேர்ந்த “ஜான் முர்ரே” எனும் நூல் வெளியிட்டாளர்கள் 1909ம் வருடம் வெளியிட்ட நூலில் மதுரை கோவில் வரைபடத்தில் சேர்வைக்காரன் மண்டபம் இருந்ததையும் அது இருந்த இடத்தையும் குறியூடு கொண்டு குறிப்பிட்டுள்ளனர். இப்பதிவின் இணைப்பில் T என்று அடையாளம் கொண்டு குறிப்பிடப்படுவது சேர்வைக்காரன் மண்டபம் ஆகும். ஆதார நூல்: A HANDBOOK FOR TRAVELLERS IN INDIA BURMA AND CEYLON
நூல் வெளியான வருடம்: 1909 தனிப்பட்ட முறையில் நாம் தேடி எடுத்த ஆதாரம் இது. இது தவிர அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் நிறைய ஆவணங்களை சேகரித்துள்ளார் .அவர் ஆவணங்களையும் இணைத்து வெளியிடுவோம். இணைப்பு 1: கோவில் வரைபடம்
இணைப்பு 2: நூல் முகப்பு படம் (புக் கவர் படம்)
இணைப்பு 3 – இரண்டு பக்கங்களையும் இணைத்து ஒரே படமாக மீள் பதிவு நன்றி : அகமுடையார் ஒற்றுமை தளம் சக்தி அவர்களுக்கு ❤





இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo