சேர்வைக்காரன் மண்டபம் 1909ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணம் ————————-…

Spread the love
0
(0)
First

சேர்வைக்காரன் மண்டபம் 1909ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணம்
—————————————
சகோதர் ஒருவர் மதுரையில் சேர்வைக்காரன் மண்டபம் இருந்தற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டார்.

இங்கிலாந்தை சேர்ந்த “ஜான் முர்ரே” எனும் நூல் வெளியிட்டாளர்கள் 1909ம் வருடம் வெளியிட்ட நூலில் மதுரை கோவில் வரைபடத்தில் சேர்வைக்காரன் மண்டபம் இருந்ததையும் அது இருந்த இடத்தையும் குறியூடு கொண்டு குறிப்பிட்டுள்ளனர். இப்பதிவின் இணைப்பில் T என்று அடையாளம் கொண்டு குறிப்பிடப்படுவது சேர்வைக்காரன் மண்டபம் ஆகும்.

ஆதார நூல்: A HANDBOOK FOR TRAVELLERS IN INDIA BURMA AND CEYLON
நூல் வெளியான வருடம்: 1909

தனிப்பட்ட முறையில் நாம் தேடி எடுத்த ஆதாரம் இது. இது தவிர அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் நிறைய ஆவணங்களை சேகரித்துள்ளார் .அவர் ஆவணங்களையும் இணைத்து வெளியிடுவோம்.

இணைப்பு 1: கோவில் வரைபடம்
இணைப்பு 2: நூல் முகப்பு படம் (புக் கவர் படம்)
இணைப்பு 3 – இரண்டு பக்கங்களையும் இணைத்து ஒரே படமாக





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?