First
இன்று பிறந்தநாள் காணும் அன்பு அண்ணண் வாலாஜா திருநாவுக்கரசு அகமுடையார் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் ❤️
அச்சத்துக்குக் கூட
இவரிடம் அச்சம்
அதனால், இவரை
அண்டியதே இல்லை!
பாரபட்சம் அது
இவருடன்
பாசங் கொண்டதேயில்லை
வரலாற்றை
வழிகாட்டியாக
வரித்துக் கொண்டவர்
இன்று ஓர்
வரலாற்றுக்கே
வழிகாட்டியாகி விட்டார்.
இவர் கைகள்
மட்டுமே
ஆயுதம் ஏந்தும்
இவர் கண்களோ
கருணை வெள்ளத்துள்
நீந்தும்
அன்புக்கு
அர்த்தம் பார்ப்பதற்கு
அகராதியைத் தட்டுவதை விட
இவரது
ஒவ்வோர்
அணுகுமுறையிலும்
ஓராயிரம்
அர்த்தங்களை
படித்துக் கொள்ளலாம்!
இன்று போல் என்றும் நீடுடி வாழ திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக அகம் நிறைந்த அகவை தின வாழ்த்துகள்🔰
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்