பிரான்மலை 2ம் நாள் மண்டகப்படி ——————— பிரான்மலை அருள்மிகு திருக்க…

Spread the love

First
பிரான்மலை 2ம் நாள் மண்டகப்படி
———————
பிரான்மலை அருள்மிகு திருக்கொடுங்குன்றநாதர் மங்கைபாகநாத சுவாமி திருக்கோயில்” சித்திரை திருவிழா இரண்டாம் நாள் மண்டகப்படி #வேங்கைப்பட்டி_அரண்மனை தெய்வத்திரு.சிவசாமி சேர்வை (அகமுடையார்) குடும்பத்தார்கள் நடத்தப்படும் மண்டகப்படி சென்ற 25-04-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மண்டகப்படியை முன்னிட்டு இன்னிசை கச்சேரி வெகு விமரிசையாக நடைபெற்றது….

புகைப்படங்கள் மற்றும் வீடியோ உதவி: திரு.அருண்குமரன் மற்றும் திரு.சண்முகநாதன் (பேஸ்புக் வழியாக)

பதிவில் புகைப்படங்களும் வீடியோக்களும் உள்ளன.பாருங்கள்!

குறிப்பு:
பிரான்மலையில் முதல் நாள் மண்டகப்படியும் அகமுடையாருடையதே! மலை சேர்வை எனும் அகமுடையார் இனத்தவர்களுடையது. அந்த நிகழ்வின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கிடைத்தவுடன் பதிவிடுகின்றோம்.

அகமுடையார் நிகழ்வுகளை அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிட அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் 920050 7629

பிரான்மலையை பொறுத்தவரை அங்கு அகமுடையார்கள் பற்றிய வரலாற்று தரவுகள் 13ம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன.

பாண்டிய மன்னனின் மைத்துனனாகவும் பெரும் அதிகாரியாகவும் விளங்கிய பிள்ளையார் அழகப்பெருமாள் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவணி நாராயண தேவன் கோயிலுக்கு வழங்கிய தானத்தின் மூலம் அறியவருகின்றது. (இதை மற்றோரு பதிவில் விரிவாக காண்போம்

ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ,கல்வெட்டு எண் 431
காலம்: கி.பி 12ம் நூற்றாண்டு

Piranmalai agamudayar servai second day mandagapadi







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo