திருப்பரங்குன்றம் மற்றும் காரியாபட்டியில் செயல்படும் மருதிருவர் கல்விமையத்தில் பயின்று அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள அகமுடையார் குல மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழாவும் , போட்டி தேர்வுக்கான புத்தங்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.
ஆகவே வாய்ப்புள்ள அனைத்து அகமுடையார் உறவுகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அகமுடையார் ஒற்றுமை சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
நாள்: 14-05-2023
இடம்: 33 ஊர் மேலமன்று அகமுடையார் மண்டபம்,திருப்பரங்குன்றம்
இந்நிகழ்வு ஏற்கனவே வெற்றி பெற்றவர்களை பாராட்டும் விழா மட்டுமல்ல, தற்போது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வாகும் அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துங்கள்! வளரட்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Congrats
திருப்பரங்குன்றம் மற்றும் காரியாபட்டி இரண்டும்
நிகழ்வு சிறக்க மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்…