First
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் ஒரு அங்கமாக நாளை 28.04.2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அகமுடையார் சேவைக்காரர் மண்டகப்படி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
சேர்வைக்கார மண்டகப்படி திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து அகமுடையார் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவும், தரிசிக்கவும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன் அழைக்கும்
சேர்வைக்கார மண்டகப்படி திருப்பணி குழு, மதுரை.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்