First
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நாளை நடக்க உள்ள சேர்வைக்காரர் (அகமுடையார்) மண்டகப்படி திருவிழாவிற்கு அனைவரும் வருக !! வருக !!
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இன்று எனக்கு சேரும் நேரம் 7 6 2023 இதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது . இருந்தாலும் பரவாயில்லை ஒரு வருடம் கழித்து மீண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உடைய ஆறாம் நாள் மண்டகப்படியில் கலந்து கொள்வோம் அனைவரும் வாரீர் வாரீர் என்று அழைக்கும் உங்கள் அகமுடைய சொந்தம் ._
செ.முருகேசன்
திருச்சி_7.