சோளிங்கர் பழமையான நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று நமது அகமுடைய இனத்தை சார்ந்து #சோளிங்கர் தொகுதி #MLA A.M.முனிரத்தின முதலியாரின் #சிம்ம வாகன மண்டகப்படி சிறப்பாக நடந்தது.. 🙏🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்