First
அரசியல் பிரதிநிதித்துவமின்றி அல்லல்படும் அகமுடையார்களே !
அரசியல் வானில் ஜொலித்த அகமுடையார்களின் வரலாறை படிப்போம் வாருங்கள் !
வரும் ஏப்ரல் 21 அன்று நடைபெறும்,
திரு ARP என அன்போடு அழைக்கப் பெற்ற அருப்புக்கோட்டை இராமுத்தேவர் புதல்வர்,
பார்வர்ட் பிளாக் என்ற கட்சியின் தேசிய தலைமைப் பொறுப்பை அலங்கரித்த ஒரே அகமுடையார்
திரு A.R.பெருமாள்தேவரின்
********************************** 28 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தினம் ஒரு வரலாற்றுச் செய்தியை பதிவிட உள்ளோம் !
இதில்
குறை இருப்பின் என் பொறுப்பு !
நிறை இருந்தால் அகத்தமிழர் அரசியலை முன்னெடுத்த என் முன்னோடிகளின் பொறுப்பு….
படங்களும் செய்தியும்
அன்னாரின் மகன் வழிப்பெயரன்
திரு Arp Ramuthevar
நிறுவனர்
அகில இந்திய புரட்சி பார்வர்ட் பிளாக்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்