#அகமுடையார் வழித்தோன்றல் மனிதருள் மாணிக்கம் கல்வி வள்ளல் ஐயா “அமரர்.மாசிலாமணி மு…

Spread the love
First

#அகமுடையார் வழித்தோன்றல் மனிதருள் மாணிக்கம் கல்வி வள்ளல் ஐயா “அமரர்.மாசிலாமணி முதலியார்” அவர்களின் பிறந்த தினம் இன்று 🙏வீர வணக்கம் செலுத்துகிறோம் 🙏
வேலூர் மாநகரின் மையத்தில் இயங்கி வரும் “The Masilamani Mudaliyar’s Boys Free Boarding Lodging And Educational Trust” எனப்படும் இந்த விடுதி
பல ஆண்டு காலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச (உணவு,உடை, இருப்பிடம்) கொடுத்து கல்வி உதவித்தொகையும் கொடுத்து வடதமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வளமான வாழ்விற்கு வித்திட்ட அமரர் மாசிலாமணி முதலியாரின் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் 🙏
நானும் இரண்டு ஆண்டுகள் இந்த விடுதியில் தங்கி படித்தேன் என்பதில் பெருமைப் படுகிறேன் 🙏
#மக்கள் மனதில் என்றும் அழியாத நினைவில் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் ஐயா 🙏



இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo