€அடிக்கு அடி உதைக்கு உதை 🤫 என்ற பாணியில் 2000 ஆண்டுகளில் திருவண்ணாமலை #அகமுடைய துளுவ வேளாளர் சமூகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை ஓட ஓட விரட்டி வெற்றி கண்டவர்
€சமுதாய பெரியவர்…
€2016 தமிழக தலைமை அகமுடையார் சங்க திருவண்ணாமலை மாநாட்டில் கவுரவிக்க பட்டவர்….
ஆழ்ந்த இரங்கல்கள் …. 🙏🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்