First
இன்று பிறந்த நாள் காணும் மதுரையின் மணிமகுடம் இச் சமூகத்திற்கு நீங்கள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம் , சமூகத்தின் பிரச்சினைகளை முகநூலில் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புக்கு மத்தியில் தன் சமூகத்தை எதிர்த்து அவனுக்கு முன் நின்று முதுகில் குத்தப்படும் பல அவமானங்களை எதிர்த்து எதிர்த்து நிற்கும் அவர்களின் முகத்திரையை கிழித்தெறிந்து வெற்றி களம் காணும் களப்போராளி யே!! என் அன்பு அண்ணண் திரு ராமு சுந்தர் BABL. Ramu Sundhar அகமுடையார் அவர்களுக்கு மருதிருவர் ஆசியுடன் அகமுடையார் வழித்தோன்றல்கள் ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக அகவை தின வாழ்த்துக்கள் 🔰
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்