First
உறவுகளுக்கு வணக்கம்!
திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,
ஏராளமான இந்து கோயில்களுக்கு அறக்கொடைகளையும்,, திருப்பணிகளையும் செய்தவரும்,
சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனியார் கல்லூரியான, பச்சையப்பன் கல்லூரியின் மூலம் ஏராளமான
ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவரும்,
அகமுடையார் குலத்தோன்றல்,
வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அவர்களின் 228வது நினைவேந்தல் விழா,
2022 மார்ச் 31ம் தேதி, காலை 11 மணியளவில்,
திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கம் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் அகமுடையார் (துளுவ வேளாளர்) சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று, தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்..!
அன்புடன் அழைத்து மகிழும்..
கௌரவத் தலைவர்,
தொழிலதிபர் T.K.T.முரளி அகமுடையார்
திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்