First
அகமுடையார் கேள்வி பதில்கள் 1 வீடியோ
——————————
https://www.youtube.com/watch?v=23CNaZ6e4NU
12-02-2022 அன்று லைவ்வில் அகமுடையார் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள்.
மற்றவர்கள்
பற்றிய விசயம் தேவையில்லை என்பதால் லைவ் செய்த வீடியோவை எடிட் செய்து திரும்பி புதிய காணொளியாக பதிவேற்றம் செய்துள்ளோம்.இதனால் லைவ்வில் மற்றவர்கள் செய்த கமேண்ட் ,லைக்குகளை இழந்து விட்டோம் .இருப்பினும் அடுத்த முறை இதுபோன்ற விசயங்களை சரி செய்வோம்.
புதிய பதிவு என்பதால் ஏற்கனவே நீங்கள் சேர் செய்தது அழிந்திருக்கும் .ஆகவே மறுபடி சேர் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
Agamudayar Community Question Answers.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்