First
டைப் செய்ய தெரிந்த பெண் வேலைக்கு தேவை
———————————————–
மதுரை திருப்பரங்குன்றம் 33 கிராம மேலமண்டு இராஜகுல அகமுடையார் மடத்தில், அகமுடையார் மாணவ மாணவியருக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இப்பயிற்சி மையத்தில் கேள்வித்தாள்களை டைப் செய்யவும் , மாணவ மாணவிகளை பொறுப்புடன் பார்த்துக்கொள்ள அகமுடையார் இனத்தை சேர்ந்த பெண் தேவை.
கல்வித்தகுதி: டிப்ளமோ அல்லது டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவராகவும்
தமிழ் மற்றும் ஆங்கிலம் டைப் செய்ய தெரிந்த பெண்ணாகவும் இருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் ரு8000 முதல் 10,000 வரை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 80724 89860 லைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்