காரியாபட்டியில் அரசு பணிக்கு இலவச பயிற்சி மையம்
——————————————–
மதுரை திருப்பரங்குன்றத்தில் மருதிருவர் கல்வி மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதும் அதில் நமது அகமுடையார் இன
அதே போல் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் சென்ற பிப்22 (22-02-2022) முதல் அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் கற்பூர சுந்தரபாண்டியன் ஐஏஎஸ் அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பயிற்சி மையத்தில் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் காலை 10 முதல் மாலை 05 வரை அரசு போட்டி தேர்வுகளுக்கு முற்றிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு ஞாயிறு தோறும் மாதிரி தேர்வும் நடைபெறுகின்றது.
மேலும் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தினமும் படித்தும் வருகின்றனர்.
ஆகவே காரியாபட்டி அதன் சுற்றுப்புரப்பகுதியில் வாழ் அகமுடையார்கள் இந்த அரிய வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கின்றோம்.
விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் ஏதேனும் ஒன்றில் தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு: 81909 04242 ,75581 92209
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்