First
#அகமுடையார் குலத்தில் உதித்த மாபெரும் வள்ளல்,
#ஆங்கிலேயன் காலத்தில் கல்வி கொடுத்த கடவுள்
#சிதம்பரம்நடராசர் #திருஅருணாசலேசுவரர் உள்ளிட்ட பல கோவில்களுக்கு தொண்டாற்றிய மகான்
#பச்சையப்பஅகமுடையமுதலியார் ன் #229வதுகுருபூசை யில் நினைவு கூறுவோம்…..
போற்றத் தவறியதால் இராச இராசனை இழந்தது போல், பச்சையப்ப ரையும் இழந்து வருகிறோம் என்று புரிந்துணர்ந்து போற்றுவோம்….
#போர்க்குடிஅகம்படியர்இளைஞர்பேரவை..
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்