திருவண்ணாமலை, #படவேடு பகுதியில் அகமுடையார் மிகவும் கம்மி… ஆனாலும் அங்குள்ள நமத…

Spread the love

First
திருவண்ணாமலை, #படவேடு பகுதியில் அகமுடையார் மிகவும் கம்மி… ஆனாலும் அங்குள்ள நமது சமுதாய பற்றாளர் #அரவிந்த் அவர்களின் தம்பிகள் சென்ற ஆண்டு #மாமன்னர்_மருதுபாண்டியர் குருபூஜை விழா செய்தனர்…
#இதன்_நோக்கம்::: நம் சமுதாயம் வடக்கே பெரும்பாண்மையாக இருக்கும் கிராமத்திலும் மாற்று சமுதாயம் மனம் கோணக்கூடாது,, நம் மன்னர்களை கொண்டாட தயங்குவதை விடுத்து… பெருமையோடு #அக்டோபர்_24_27 அன்று மருதுபாண்டியர் விழா எடுப்போம்.. நம் பெரும்பாண்மை, அடையாளம் காட்டுவோம்🔰🙏🙏🙏
#வாழ்க_மருது_புகழ்
#வளர்க_அகமுடையர்_ஒற்றுமை🔰






இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo