First
இன்று திருத்தணி அகமுடையார் சங்கத்தின் சார்பாக வேலூர் சிங்கம் அன்பு அண்ணன் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் நிறுவன தலைவர் V.M. அப்பு பாலாஜி அவர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகள் மற்றும் நமது சங்கத்தின் வருடாந்திர காலண்டர் வழங்கபட்டது உடன் ஆற்காடு ஜெகன் அண்ணன் வாலாஜா திருநாவுக்கரசு அண்ணன் மற்றும் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்க நிர்வாகிகளுக்கு நாள் காட்டி வழங்கப்பட்டது
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்