#மிக_பழமையான_தெய்வம்🔰#செங்கம் அருகே அரிதாரமங்கலம் கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதல் தவ்வை சிற்பம் கண்டெடுக்கபட்டுள்ளது மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. “#தவ்வை” என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள் பழந்தமிழர் வழிபாடு தெய்வமான “தவ்வை” சிலை கிடைக்க பெற்ற ஊர் #அகமுடையார்_பெரும்பான்மையாக வாழும் கிராமம் என்பது நம் சமூகத்தின் தொன்மை எடுத்துகாட்டுகிறது.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்