தஞ்சை ஒரத்தநாடு அருகே வடசேரி கிராமத்தை சார்ந்த இயக்குனர் தெய்வதிரு. S.P ஜனநாதன் தேவர் அவர்கள் இயக்கிய #லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🐯 மலைநாட்டு அகமுடையார் 🐯 🔥 வடமாவட்ட போர்க்குடி 🔥
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்