First
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் பெரும்பான்மையாக வாழும் அகமுடையார் சமூகத்தின் உறவு முறை மற்றும் கரை களின் பட்டியல்
இதை கொண்டே பங்காளிகள் மற்றும் மாமன் மச்சான் பெண் கொடுப்பது எடுப்பது என உறவுமுறைகள் முன்னோர்கள் வகுத்தபடி நடைபெறுகிறது
கோட்டைபற்று அகமுடையார் குலமும் வகையாறாவும் இப்படியே நடைபெறுகிறது.
இது மன்னார்குடி வட்டாரத்தில் வீடு என்ற பெயரில் மற்ற பகுதிகளில் வகையற
உதாரணமாக : சபாபதித்தேவர் வகையாற, பகைவென்றான் வகையாற,சிவச்சாமிதேவர் வகையாறா என முன்னோர் பெயரில் வகையாறா வைகபடுத்தபட்டு அதன் வழியில் திருமணம் செய்கின்றனர்
🐯 மலைநாட்டு அகமுடையார் 🐯
🔥 வடமாவட்ட போர்க்குடி 🔥
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்