ஆரணி அடுத்த #அகமுடையார் கோட்டையான #இரும்பேடு (பழங்காமூர்)கிராமத்தில் #பல்லவ கால #8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு…
குறிப்பு : மேலும் அகமுடையார் கிராமங்களில் கொற்றவை, தவ்வை (போர் தெய்வங்கள்) சிற்பங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது..
அகமுடையார் ஏறும் போரும் செய்தவர்கள்🔰🗡😎
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்