First
#Trending_Alert
எதிர்வரும் அக்டோபர்-24 இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் தூக்கிலிடப்பட்ட மாமன்னர் மருது பாண்டியர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்களின் தியாகத்தை உலக மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் Twitter தளத்தில் பதிவு செய்யப்படவுள்ள Official #Tag
#1801திருப்பத்தூர்படுகொலை
#மருதுபாண்டியமன்னர்கள்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்