First
தெற்கு ,வடக்கு, மேற்கு,டெல்டா பகுதி என்று பிரிந்துகிடந்த அகமுடையார் பேரினத்தை வரலாற்றை எடுத்துக்காட்டி இணைக்க செய்ய பிள்ளையார் சுழி போட்டவரும் ,ஒவ்வொரு மாதத்தின் பெரும்பாலான நாட்களையும் பேருந்திலேயே பயணம் செய்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அகமுடையார் சமுதாயத்திற்கு ஒற்றுமையை ஏற்படுத்தி வரும்
அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இவரது உழைப்பையும் பணியையும் இனியேனும் அகமுடையார் சமுதாயம் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் பொருளாதாரத்தை மட்டுமே நோக்கி ஓடும் இந்நேரத்தில் இப்பணியை செய்ய 70 இலட்சத்திற்கு மேலான அகமுடையார் பேரினத்தில் இவரை போன்ற ஓரிருவரே உள்ளனர். புரிந்துகொள்ளுமா சமுதாயம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்