First
#கோலாகலத்திற்கு_தயாராகும்_கோட்டை_மாநகரம்🔥🔥🔥
அக்டோபர் 24 அன்று வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட #விரிஞ்சிபுரம்_ஜமால்புரம்_அனங்காநல்லூர்_வடுகாதிப்பட்டி_அப்துல்லாபுரம்_கருங்காலி_வண்ணாந்தாங்கல் ஆகிய அகமுடையார் சமுதாயம் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் அருமை அண்ணன் அப்புபால் பாலாஜி அவர்களின் ஆலோசனைகளின் படி மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த
தருணத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.
அனைத்து அகமுடையார் உறவுகளும் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்