First
#வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 24 மருது இயக்கம் சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்ற முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களகன் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு விழா #ஜமால்புரம், #அப்துல்லாபுரம், #விரிஞ்சிபுரம், #கருங்காலி, #வண்ணாந்தாங்கள், #அனங்காநல்லூர், #வடுகாத்திப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் எங்கள் மதிப்பிற்குரிய வேலூரின் வேங்கை அண்ணன் V.M.பாலாஜி அவர்கள் மூலமாக அழைப்பிதழ் கொடுத்து பெரும்பாலான மக்கள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது!!
வேலூரில் ஆயிரக்கணக்கான தேசபக்த இளைஞர் ஒன்று கூடி தியாக தீபங்கள் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை மாநகரம் அதிர நடைபெறும் என்றால் அது மிகையல்ல!!
#வாழ்க மாமன்னர்களின் புகழ்
#வளர்க அகமுடையார் ஒற்றுமை
நாள் : அக்டோபர் 24
காலம்:காலை 8 மணிமுதல்
இடம்:தோட்டப்பாளையம், வேலூர்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்