First
அக்டோபர் 14 – முதலியார் சகோதரர்கள் என சான்றோர் பெருமக்களால் அழைக்கபடும் ஆற்காடு இரட்டையர்கள் மண்ணில் அவதரித்த தினம் இன்று.
தாங்கள் வாழ்ந்த காலத்தில் உலக அரங்கில் முதன்மை இடம் பெற்ற சிந்தனையாளர்கள். அவர்கள் ஏறாத மேடையில் இல்லை, பெறாத பட்டங்கள் இல்லை, செல்லாத நாடுகள் இல்லை, உரையாற்றாத அரங்குகள் இல்லை. இந்திய அளவில் மட்டுமின்றி உலக அரங்கில் தங்களுக்கென தனி முத்திரை பதித்த உலக தலைவர்கள்.
அவர்களின் தியாகத்தையும்,அறிவாற்றலையும், இந்திய இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவோம்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்