First
அகமுடையார் ஒற்றுமை ஆண்ட்ராய்ட் செயலி
——————–
அகமுடையார் ஒற்றுமையின் அதிகாரபூர்வ ஆண்ட்ராய்ட் செயலி மீண்டும் தயாராகி உள்ளது.
அகமுடையார் வரலாறு, நிகழ்வுகள்,செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தருவதற்கு இந்த மொபல் அப்ளிகேசன் பயன்படும்.
இந்த அப்ளிகேசன் லிங்க் அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த அப்ளிகேசனை உங்கள் மொபலில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
https://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2022/06/app-release.apk
பிளே ஸ்டோரில் அப்லோட் செய்ய பல்வேறு நடைமுறைகள் இப்போது கேட்பதால்
இம்முறை பிளே ஸ்டோரில் அப்லோட் செய்யவில்லை.
இந்த அப்ளிசனை இன்ஸ்டால் செய்யும் போது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து வரவில்லை என்பதால் இன்ஸ்டால் செய்ய உங்கள் மொபல் தடைசெய்யலாம்.
அவ்வாறு உங்கள் மொபல் தடை செய்தால் உங்கள் மொபலில் install apps from unknown sources என்ற அப்சனை முதலில் Enable செய்துகொள்ளவும்.
இதை எவ்வாறு செய்வதென தெரியவில்லை என்றால் நாம் இப்பதிவில் உள்ள படங்களை ஒவ்வொன்றாக பார்க்கவும் எளிதாக இன்ஸ்டால் செய்யமுடியும்.
1) முதலில் அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்
2) டவுன்லோட் செய்த அப்ளிசன் உங்கள் டவுன்லோட் போல்டரில் (Download Folder) இருக்கும் அதை கிளிக் செய்யவும்
3) இப்போது 3வது படத்தில் காட்டியுள்ளவாறு காட்டும் Settings பட்டனை கிளிக் செய்து செட்டிங் மெனு செல்லவும்
4) “Allow app from this source” என்பதில் பட்டனை கிளிக் செய்து எனபில் செய்து கொள்ளவும் (பார்க்க படம் 4,5)
5) பின் டவுன்லோட் போல்டர் சென்றால் மீண்டும் Install தோன்றும் அதில் பட்டனை கிளிக் செய்யவும்
6) இறுதியாக மீண்டும் பட்டன் தோன்றும் “Install Anyway” என்பதை கிளிக் செய்தால் அப்ளிகேசன் இன்ஸ்டால் ஆகிவிடும்.
குறிப்பு:
இந்த அப்ளிகேசனை அகமுடையார் ஒற்றுமை இணையதளம் தயாரித்து இருப்பதாகும்.ஆகவே இதை நீங்கள் நம் மீதுள்ள நம்பிக்கையோடு நிறுவலாம்.பயமில்லை. அகமுடையாருக்கான பல்வேறு தகவல்களை வரும் காலத்தில் கொண்டு வந்து வழங்க இருப்பதால் தவறாமல் டவுன்லோட் செய்துகொள்ளவும்.
உதவி தேவைப்படுவர்கள் கமேண்ட் செய்யவும். அதே போல் இன்ஸ்டால் செய்தவர்களும் கமேண்ட் செய்து சரியாக இன்ஸ்டால் செய்ததை உறுதிப்படுத்தலாம்.நன்றி.
2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து வேலை செய்துவருகின்றோம்.
இறுதி முயற்சியாக
எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் அதற்கு மத்தியில் தனிப்பட்ட முயற்சியில் மீண்டும் பாடுபட்டு வெப்சைட் ,ஆண்ட்ராய்ட் அப்ளிசேன் உருவாக்கி அளித்துளோம். இதை தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ளவும். இத்தகவல்களை பேஸ்புக் ,வாட்ஸ் அப்பில் சேர் செய்து அனைத்து அகமுடையார்களுக்கும் கொண்டு செல்ல உதவுவும்.
உங்களுக்கு ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் உருவாக்கிட
————————————–
இந்த அப்ளிசேன போன்று உங்கள் வணிக நிறுவனங்களுக்கு ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் உருவாக்கி தருகின்றோம். இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் புதிய பொருட்களை விரைவாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும் தள்ளுபடி போன்ற செய்திகளை மேசேஜ் வடிவில் உங்கள் வாடிக்க்கையாளர்களுக்கு விரைந்து அனுப்ப முடியும்.
ஆகவே இவ்வளவு சிறப்பு மிக்க ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்களை ரூ8000 முதல் வடிவமைத்து வழங்குகிறோம்( வெளியில் இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு குறைவான விலையில் வழங்குகிறோம்)
இதே போல் வணிக நிறுவனங்கள்,அமைப்புகள் போன்றவற்றிற்கு வடிவமைக்க விரும்புவோர் உங்கள் தொடர்புஎண்ணை கமேண்டில் இடலாம் அல்லது அகமுடையார் ஒற்றுமை பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தி அனுப்ப வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்